நடிகை கீர்த்தி சுரேஷின் குத்தாட்ட வீடியோ - 70 லட்சம் பேர் கண்டுகளிப்பு!

viral dance video keerthi suresh
By Anupriyamkumaresan Jun 24, 2021 03:44 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகர் விஜய் உடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தன்னை தீவிர விஜய் ரசிகையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் குத்தாட்ட வீடியோ - 70 லட்சம் பேர் கண்டுகளிப்பு! | Keerthi Suresh Viral Video Public Seen

அந்த வகையில், இவர் வரைந்த விஜய் ஓவியம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில், 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் குத்தாட்ட வீடியோ - 70 லட்சம் பேர் கண்டுகளிப்பு! | Keerthi Suresh Viral Video Public Seen

'பொழுதுபோக்கு என்று வந்தால் விஜய் ஒரு Beast'எனும் வாசகத்துடன் பகிரப்பட்ட அந்த வீடியோவை இதுவரை, இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் பேரும், ஃபேஸ்புக், ட்விட்டரில் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் பார்த்துள்ளனர்.