அந்த நடிகையின் இடுப்பு ரொம்ப பிடிக்கும் - ஓப்பனா சொன்ன பிரபலம்!

Keerthy Suresh Simran Tamil Cinema
By Sumathi Apr 04, 2024 05:30 PM GMT
Report

 சிம்ரன் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

சிம்ரன் புடிக்கும்

அண்மையில் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை சிம்ரனை தனக்கு பிடிக்கும். அவரது நடனமும் தனக்கு பிடிக்கும்.

simran

சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும் என்றுத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டி சிம்ரன் பிறந்த நாள் சமயத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.