செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே ...ரம்யா பாண்டியனை மிஞ்சிய கீர்த்தி பாண்டியன்!
தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவ கீர்த்தி பாண்டியன். இந்த படம் அவருக்கு வெற்றியினை தேடித்தரவில்லை.
அதன்பிறகு தனது அப்பா அருண்பாண்டியன் உடன் இணைந்து அன்பிற்கினியாள் எனும் படத்தில் இணைந்து நடித்தார்.

இதன் மூலம் தனது திரையுலக பதிவினை பதிவு செய்த கீர்த்தி பாண்டியன் தற்போது அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப் படங்களை வெளியிட்டு தகவலை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அதோடு தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும்பதில் அளிப்பது மற்றும் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படத்தைபதிவிட்டுள்ளார்.

.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் மிஞ்சும் அழகாக கீர்த்தி பாண்டியன் இருப்பதாக கூறி வருகின்றனர்.