நீச்சல் உடையில் நடிகர் அருண்பாண்டியனின் மகள் - வைரலாகும் புகைப்படம்
நடிகை கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,
அன்பிற்கினியாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகளாவார். இப்படத்திற்கு பிறகு கண்ணகி என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வார். குறிப்பாக அவரது அக்காவும், பிரபல நடிகையுமான ரம்யா பாண்டியனை இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடையுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil