வருங்கால மனைவியுடன் கவின் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி - வைரலாகும் வீடியோ!
கவின் மற்றும் மோனிகா குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் கவின்
நடிகர் கவின் பிக்பாஸ் சீசன் 3ன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பின் அவர் நடிப்பில் வந்த 'லிப்ட்' என்ற படமானது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனாலும் அந்தப் படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் நடித்த டாடா படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் பிரேக்அப் ஆகிவிட்ட நிலையில்,
திருமணம்
அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
Kavin & Monikca ??
— Venkatramanan (@VenkatRamanan_) August 13, 2023
https://t.co/q4Ll8ZvTFt
இந்தச் செய்தி அவரது ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும், பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். தற்போது. மோனிகா கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil