என்னால ஓட்டுப் போட முடியாது: சோகத்தில் நடிகை கஸ்தூரி
people
election
vote
Kasthuri
By Kanagasooriyam
தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தன்னால் நாளை ஓட்டுப்போட முடியாது என நடிகை கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.
அந்த டுவிட்டில், தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out" என்று பதிவிட்டுள்ளார்.