தற்காலிக சட்டப்பேரவை தலைவர் பதவியேற்பு
TVK
By Fathima
தமிழ்நாடு சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சட்டப்பேரவை தலைவராக பதவியேற்றார், ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் 13வது சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில் நாளை தவெக எம்எல்ஏ-க்கள் பதவியேற்கவுள்ளனர்.
அவர்களுக்கு தற்காலிக சட்டப்பேரவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
