நடிச்சா 10; படுக்கைக்கு 40 ஆயிரம் - கார்த்தி பட நடிகை பகீர் தகவல்!
கடைக்குட்டி சிங்கம் பட நடிகை தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜீவிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்பட சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார்.

மனதில் உறுதி வேண்டும் என்ற தொடர் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, படங்களில் குணசித்திர வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
மிகவும் துணிச்சலான இவர் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசப்பட்டது.
அட்ஜெஸ்ட்மெண்ட்
ஆனால் அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள்.

அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil