இந்த நஞ்சை இப்பொழுதே எதிர்க்கவிட்டால் இது தமிழ்நாட்டிலும் பரவும் - SAVUKKU SHANKAR INTERVIEW
karnataka
ibctamil
savukushankar
hijab
By Irumporai
கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திவந்தனர்.
ஆனால், இந்த போராட்டமானது தற்போது இந்து மாணவ மாணவிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக கலவரமாக மாறும் அளவிற்கு உருவெடுத்துள்ளது.
நேற்று கூட கர்நாடகாவில், கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, இந்து மாணவர்கள் கூட்டமாக நின்று கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஹிஜாப் விவாகாரம் குறித்து ஐபிசி தமிழுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி உங்களுக்காக