கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்? - வெளியானது EXIT POLL முடிவுகள்

Indian National Congress BJP Karnataka
By Thahir May 10, 2023 01:31 PM GMT
Report

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி  ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்? - வெளியானது EXIT POLL முடிவுகள் | Karnataka Election Exit Poll Result

EXIT POLL முடிவுகள் 

1.இது குறித்து NEWS NATION வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில்,

பாஜக - 114

காங்கிரஸ் - 86

மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) - 21

பிற - 03

2.ரி பப்ளிக் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில்,

பாஜக - 85 - 100

காங்கிரஸ் - 94 - 108

மஜத - 24 - 32

பிற - 02 - 06

3.TV9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவின் படி,

பாஜக - 88 - 98

காங்கிரஸ் - 99 - 109

மஜத - 21 - 26

பிற - 00 - 04 

4. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில்,

பாஜக - 114

காங்கிரஸ் - 86

மஜத - 21

பிற - 03 

5. ஜி மேட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில்,

பாஜக - 79 - 94

காங்கிரஸ் - 103 - 118

மஜத 25 - 33

பிற - 02