முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா!

karnataka cm resign ediyurapa
By Anupriyamkumaresan Jul 26, 2021 06:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக முதல்வர். 

ஜூலை 16-ம், தேதி டெல்லி சென்று எடியூரப்பா பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.

முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா! | Karnataka Cm Ediyurappa Resign Post

இந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அளிக்கவுள்ளார்.