Friday, Jul 4, 2025

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி..!

Karnataka
By Thahir 3 years ago
Report

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சருக்கு கொரோனா தொற்று

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு லேசான அறிகுறியுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது .

Basavaraj S Bommai

இதனால் நான் வீட்டில் தனிமை படுத்திகொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கொரோனா தொற்றால் தனது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுவதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.