கதை அல்ல நிஜம்! கொடியன்குளம் மக்களின் உண்மை வாக்குமூலம்
dhanush
karnan
kodiyankulam
By Fathima
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'.
தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது, 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் கிராமத்தில் நடந்த காவல்துறை தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
அந்தத் தருணத்தில் கொடியங்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது? இத்தனை ஆண்டுகள் கழித்தும் அக்கிராம மக்களின் நிலை என்ன? என்பது குறித்து நமது யூடியூப் சேனலின் நேரடி கள நிலவரம்,
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil