Kanniyakumari-ல் யார் யாருக்கு சீட்?

Kanyakumari
By Fathima Feb 13, 2026 03:55 AM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இருப்பதில்லை.

திமுக- விட அதிமுக பலவீனமாக இருப்பதே கன்னியாகுமரி மாவட்டத்தின் களநிலவரமாக இருக்கிறது.

தேசிய சிந்தனை கொண்ட மக்களை கொண்ட மாவட்டமாக இருப்பதால் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அதுவே ஆட்சி அமைக்கும் என்பது உடைபட்டது 2011ம் ஆண்டு தேர்தலில் தான்.

இந்நிலையில் 2026ம் தேர்தலில் அங்குள்ள தொகுதிகளில் யார் யார் போட்டியிடபோகிறார்கள் என்பது குறித்தான IBC தமிழின் அலசல்