யாருப்பா இவரு...? ராகவா லாரன்சுக்கே Tough கொடுப்பாரு போலையே... - வைரலாகும் காஞ்சனா வீடியோ

song movie viral video வைரல் வீடியோ படம் kanjana காஞ்சனா
By Nandhini Mar 22, 2022 10:58 AM GMT
Report

தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ படத்தில் இடம் பெற்ற ’சூற காத்து போல வராடா...’ என்ற பாடலுக்கு ஒரு நபர் மேடையில் நடனமாடுகிறார். அப்போது, அந்த நபர் திடீர்ன்னு மின் விசிறியை பிடித்து தலைக்கீழாக தொங்கி நடனமாடுகிறார். 

இதைப் பார்த்த நெட்டிசன்கள்... யாருப்பா இவரு... ராகவா லாரன்ஸ்கே Tough கொடுப்பார் போலையே.. என்றும், இன்னும் சிலரோ... கல்யாணத்திலய்யா.. இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுற.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அந்த வீடியோ