இளைஞர்கள் ஆதரவை இழந்து விட்டதா DMK?
Smt M. K. Kanimozhi
By Fathima
”சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” என்ற மாபெரும் கலைவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி.
கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா நடத்தப்பட்டு வரும் நிலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்வின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும். வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான திமுகவின் வியூகம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் கனிமொழி.