ரத்தம் வரும் அளவிற்கு ஹீரோவின் உதட்டை கடித்தேனா?..உண்மையை கூறிய பிரபல நடிகை!
உதட்டை கடித்துவிட்டார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். மனதில் பட்டதை அஞ்சாமல் பேசும் பழக்கம் உடையவர் இவர். கேங்ஸ்டர் என்ற திரைப்படம் மூலம் கடந்த 2006ம் ஆண்டு திரை உலகில் அறிமுகம் ஆனார். இதுவரை 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் தாம் தூம் என்ற படத்தில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு கடந்த 2020ம் ஆண்டு வெளியான தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டெம்பர் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
விளக்கம்
கடந்த 2014ஆம் ஆண்டு இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியானது. அப்போது ஒரு முத்தக் காட்சியின்போது அந்த படத்தின் ஹீரோ வீர் தாஸின் உதட்டை கங்கனா கடித்து விட்டார் என்றும் உதட்டிலிருந்து ரத்தம் வந்ததாகவும் தகவல் ஒன்று பல வருடங்களாக பரவி வந்தது.

இந்நிலையில் அந்த தகவல் குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கங்கனாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கங்கனா "என்னது ஹிருத்திக் ரோஷனுக்கு பின்னர் பாவப்பட்ட வீர்தாஸை நான் தாக்கினேனா? இது எப்போது நடந்தது" என்று பதிலளித்துள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil