பிரதமர் மோடியின் கண்ணை பாருங்கள் - அது தான் அவரோட ஸ்பெஷல்...! கங்கனா ரணாவத் புகழாரம்..!

Narendra Modi Kangana Ranaut
By Karthick Jan 18, 2024 04:30 AM GMT
Report

இன்றிலிருந்து இந்தப் படத்தைப் பாருங்கள், இந்த படத்தில் மோடியின் கண்களை பாருங்கள் என சிலிர்த்து போய் ட்வீட் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.

பிரதமரின் போட்டோ

இராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்தி சென்றபோது அவரை மீட்க முயற்சித்த ஜடாயு பறவை அதில், படுகாயமடைந்து ராமரிடம் விஷயத்தை கூறிய பிறகு உயிரிழந்தது விடும்.

kangana-ranaut-praises-pm-modi-latest-photo-tweet

ராமர் அருளால் ஜடாயு மோட்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில், ஜடாயு மோட்சம் பெற்ற இடம் தான் லெபாக்‌ஷி எனப்படுகிறது. அங்கு அமைந்துள்ள வீரபத்ரசாமி கோவிலில் நாட்டின் பிரதமர் மோடி நேற்றைய தினம் நேரில் சென்று வழிபாடு நடத்தினார்.

kangana-ranaut-praises-pm-modi-latest-photo-tweet

அப்போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி நேற்று மிக வைரலானது. அந்த படத்தை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, ட்வீட் செய்துள்ளது தான் தற்போது பெரும் வைரலாகியிருக்கின்றது.

ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

கண்ணை பாருங்க...

பிரதமர் மோடியின் புகைப்படத்தை பகிர்ந்த கங்கனா, பிரதமர் மோடி நம்மில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். ஆனால் நம்மில் இருந்து அவரை வேறுபடுத்தி வித்தியாசமாக காட்டுவது எது?

இதில் எனது கருத்து என்னவென்றால் அவரது நோக்கம் மற்றும் செயலின் தீவிரத்தன்மை தான். இந்த படத்தில் அவரது கண்களை பாருங்கள். அது பளபளக்கும் வாளைவிட கூர்மையாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.