தைப்பூசம்: கந்தனின் காலடி- பாடல்

By Fathima Feb 01, 2026 07:30 AM GMT
Report

முருகப்பெருமானுக்கு உகந்த முக்கியமான வழிபாட்டு திருவிழா தைப்பூசம், தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தான் பார்வதி தேவி முருகப்பெருமான் சூரனை அழிக்க ஆற்றல் மிக்க ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூசம் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது, முருகப்பெருமானுக்கு உரிய மந்திரத்தை 108 முறை உச்சரித்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்

‘ஓம் கார்த்திகேயாய வித்மஹே

சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்’