காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுந்தரேச அய்யர்
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் புதிய ஸ்ரீ காரியமாக செல்ல விஸ்வநாத சாஸ்திரிகள் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் புதிய ஸ்ரீ காரியமாக சுந்தரேச ஐயரும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீகாரியம் ஆக பணியாற்றி வந்த செல்ல விஸ்வநாத சாஸ்திரி ஸ்ரீசங்கர மடத்தின் ஸ்ரீ காரியமாகவும். ஸ்ரீசங்கர மடத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சுந்தரேச ஐயர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீகாரியமாகவும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீதர் பணியாற்றி வந்த சில விஷயங்கள் சாஸ்திரி கடந்த 11 ஆண்டுகளாக காமாட்சி அம்மன் ஆலயம் அவர் பணியாற்றி வந்தார்.
ஸ்ரீ சங்கர மடத்தில் பணியாற்றி அந்த விஸ்வநாத ஐயர் காலமானதை தொடர்ந்து செல்லா விஸ்வநாத சாஸ்திரி இந்த சேவையைத் தொடர்ந்தார் இந்நிலையில் கடந்த 28 ஆண்டுகளாக சங்கரமடத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த சுந்தரேசய்யர் காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.