"காஞ்சனா" படத்தின் பிரபல இளம் நடிகை தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்
Death
alexandra djavi
Kanjana 3
By Thahir
ரஷ்யாவைச் சேர்ந்த மாடலும், பிரபல நடிகையுமான அலெக்சாண்ட்ரா ஜாவி(24) கோவாவில் தற்கொலை செய்து கொண்டார்.
மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இவர் 2019 இல் சென்னையில் ஒரு புகைப்பட கலைஞருக்கு எதிராக பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 2 படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.