கனா காணும் காலங்கள் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் - நிச்சயதார்த்த ஃபோட்டோ வைரல்!
Serials
Viral Photos
By Sumathi
நடிகர் கிரணுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நடிகர் கிரண்
90ஸ் கிட்ஸின் பேவரைட் தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள். பலருக்கும் தங்களது நினைவுகளை நினைபடுத்தும் வகையில் இந்தத் தொடர் அமைந்தது. பள்ளிகளில் நமக்கு கிடைத்த அழகிய தருணங்களை பிரதிபலித்ததே இதன் சிறப்பு.
அதில் நடித்த நடிகர்களும் அந்த ரசிகர்களுக்கு இப்போதும் பேவரைட் தான். இந்தத் தொடரில் நடித்த நடித்த கிரணுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
விரைவில் இவர்கள் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.