மநீம மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் கமல் நாளை அவசர ஆலோசனை

Kamal Haasan Makkal Needhi Maiam
By Thahir Dec 17, 2022 07:28 AM GMT
Report

நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் கமல் நாளை அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சுற்றறிக்கை

இதுகுறித்து அக்கட்சி செளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக நமது தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் அவசர நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 18-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 12 மணி அளவில் நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

Actor Kamal will hold an urgent meeting with district secretaries tomorrow

இந்த நிகழ்வில் அனைத்த நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Kamal will hold an urgent meeting with district secretaries tomorrow