சிம்ரன் - கமல் காதல் விவகாரம், படுக்கையறையை வந்து எட்டி பக்குறியே டா - கடுமையாக பேசிய நடிகர்!

Kamal Haasan Simran
By Vinothini Jun 18, 2023 05:03 PM GMT
Report

நடிகர் கமல் மற்றும் சிம்ரன் காதல் குறித்து பேசியவரை கமல் ஹாசன் கடுமையாக திட்டியுள்ளார்.

கமல்ஹாசன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். இவர் பல கதாபாத்திரங்களில் பன்முகங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர்.

kamal-scolded-for-gossiping-kamal-simran-love

இவர் திற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் 90sகளில் நடித்த எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆவார். அந்த சமயங்களில் இவர் நடிகை சிம்ரனுடன் இனைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடுமையாக திட்டிய கமல்

இந்நிலையில், கமல் மற்றும் சிம்ரனின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்பொழுது ஒரு வார பத்திரிகையில் கமல் சிம்ரன் குறித்து மோசமாக எழுதி இருந்தனர்.

kamal-scolded-for-gossiping-kamal-simran-love

அதற்கு நடிகர் கமல், " என் படுக்கையறையை வந்து எட்டி பாக்குறியே டா" என்று கோபத்துடன் கடுமையாக பதில் அளித்ததாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.