எனக்கு இருமல் தான்...ஆனால் நடந்ததே வேற : அன்பால் நெகிழ்ந்த கமல்ஹாசன்
விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டிஎஸ்பி
இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் “டிஎஸ்பி” இந்த படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
ஒரே இருமல் தான்
இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
அன்பு கூடுகின்றது
டிரெய்லர் வெளியீட்டு விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்தேன். படத்தின் டிரெய்லர் பார்த்தேன் ரொம்ப நன்றாக உள்ளதாக பாரட்டினார்.
பின்னர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் , முன்பெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து எப்ப ஷீட்டிங் போறீங்க என என்னை பார்த்தால் கேட்பார்கள்
ஆனால், இப்போது சாதாரண இருமல்தான் , ஆனால் மிகப்பெரிய செய்திகள் என்னைபற்றி வருகின்றது, இதற்கு காரணம் ஒன்று ஊடகம் , இன்னொன்று பெருகி வரும் அன்பு என்று நான் நம்புகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.