கருப்பு உடையில் ஹாட் போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷராஹாசன் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
daughter
viral
kamal
photos
akshara haasan
By Anupriyamkumaresan
உலகநாயகன் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஷமிதாப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அக்ஷரா ஹாசன், தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்கள் வெளியானது, மேலும் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் அக்ஷரா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் கருப்பு நிற கோட் அணிந்து, அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.