சமூகநீதி என்ற பெயரில் இங்கு நடக்கும் வியாபாரம் தெரியுமா? - கல்யாண ராமன்
ஐபிசி தமிழின் மெய்பொருள் நிகழ்ச்சியில் கல்யாண ராமன் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடம் என்ற வார்த்தை வெகு வேகமாக சமூகத்தில் புகுத்தப்படுகிறது.
ஆர்யன் வந்தான் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தான் என்று ஒரு பொய்யை சமூதாயத்தில் கொண்டு போய் திணிக்கிறார்கள்.
காளிகாம்பாள் கோவிலில் பிராமணர்கள் உள்ளே செல்ல தடை போட்டு வைத்திருக்கிறோமா? என நெறியாளர் முதல்வன் தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கல்யாண சுந்தரம் ஆமாம் பிராமணர்கள் உள்ளே செல்ல முடியாது என பதிலளித்தார். தமிழகத்தில் 4 1/2 லட்சம் கோவில்கள் இருப்பதாக கூறிய அவர் சில குறிப்பிட்ட ஜாதிகளை மட்டம் தட்டுவதாக குற்றம்சாட்டினார்.
பல முக்கிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து முழு வீடியோவை பாருங்கள்