கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தையின் நினைவலையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த கனிமொழி!
kalingar
bdy celebration
express feelings
By Anupriyamkumaresan
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற எம்.பி. கனிமொழி, தனது பேஸ்புக் பக்கத்தில் தந்தையின் நினைவலையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதில், அறை முழுவதும் மகிழ்ச்சியும், நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.