தமிழ்நாட்டில் திருட்டுப்போன கலசம் ஹாரமூர்த்தி சிலை - 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு
Tamil nadu
By Nandhini
தமிழ்நாட்டில் திருடப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள கலசம் ஹாரமூர்த்தி சிலை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலசம் ஹாரமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு
தஞ்சாவூரில் ஒரத்தநாடு காசி விஸ்வநாத சுவாமி கோவிலிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட, தமிழ்நாட்டின் ரூ.34 கோடி மதிப்புள்ள கலசம் ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலையை மீட்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
