ஜெயிலர் Result....கோடிக்கணக்கில் Gift..நெல்சனுக்கு வாரி கொடுக்கும் கலாநிதி மாறன்.
ஜெயிலர் படம் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு பரிசு ஒன்றை அளிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
ஜெயிலர்

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து சென்ற வாரம் வெளியான "ஜெயிலர்" திரைப்படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக ரஜினி எதிர்பார்த்திருந்த வெற்றியை படம் அளித்துள்ள நிலையில், படம் 450 கோடி வசூலை தாண்டி தற்போது 500 கோடி வசூலை நெருங்கியுள்ளது.இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சி தற்போது படக்குழுவினருக்கு ரஜினி விருந்து ஒன்றை அளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது.
கலாநிதி மாறனின் Gift
இதற்கிடையில் தற்போது படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சனுக்கு பரிசு ஒன்றை அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விரைவில் கலாநிதி மாறன் ஒன்றை பரிசாக வழங்கவுள்ளார் என கூறப்படுகிறது. அந்த காரின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. விரைவில் நெல்சனுக்கு இந்த சொகுசு காரை பரிசாக வழங்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil