நகைச்சுவை கலைஞர் கோவை குணா மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Coimbatore
Vijay Television
Death
By Sumathi
நகைச்சுவை கலைஞர் கோவை குணா காலமானார்.
கோவை குணா மறைவு
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.