சாப்பாடு அற்புதம்... வைரலாகும் பொள்ளாச்சி சாந்தி மெஸ்- காஜல் அகர்வாலின் டுவிட்

year aggarwal shanti mess
By Jon Feb 15, 2021 12:08 PM GMT
Report

பொள்ளாச்சியில் மிகச்சிறிய கடையை பற்றி பதிவிட்டுள்ள காஜல் அகர்வாலின் டுவிட் வைரலாகி வருகிறது. அதில் தனது கணவருடன் உணவருந்தும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள காஜல், பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், கடந்த 27 வருடங்களாக இவர்கள் நல்ல சுவையான உணவை தந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த ஒன்பது வருடங்களாக தான் இங்கு வாடிக்கையாளராக உள்ளேன் எனவும் பதிவிட்டிருந்தார். மிகச் சிறிய கடையாக இருந்தாலும் இந்த மெஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.