‘அடேய்... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...’ - இணையத்தில் வைரலாகும் தமிழக முதலமைச்சர் கபடி பேனர்

CM viralphoto Tamilnadu M.K.Stalin தமிழகமுதலமைச்சர் kabaddi-banner கபடிபேனர் வைரல்போட்டோ
By Nandhini Apr 11, 2022 10:52 AM GMT
Report

சென்னை கூடுவாஞ்சேரி அருகே கபடி விளையாட்டு போட்டியில் தமிழக முதலமைச்சர் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனரில் தமிழக முதலமைச்சர் பனியன், குட்டி டவுசர், காலில் ஷூ அணிந்து கபடி விளையாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பேனர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதற்கு ஒரு அளவே இல்லையா.. என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்கன்னு கமெண்ட் செய்து வருகின்றனர். 

‘அடேய்... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...’ - இணையத்தில் வைரலாகும் தமிழக முதலமைச்சர் கபடி பேனர் | Kabaddi Banner Tamilnadu Cm M K Stalin