Tuesday, Apr 29, 2025

ராஜேந்திர பாலாஜியை ஓட ஓட விரட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் - பழ கருப்பையா

Pala. Karuppiah K. T. Rajenthra Bhalaji Purpose of DMK
By Thahir 3 years ago
Report

ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நோக்கம் திமுக அரசுக்கு இல்லை.அவரை ஓட ஓட விரட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா பேட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,திரைப்பட தயாரிப்பாளருமான பழ. கருப்பையா இவ்வாறு கூறினார்.

ராஜேந்திர பாலாஜியை ஓட ஓட விரட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் -  பழ கருப்பையா | K T Rajenthra Bhalaji Purpose Of The Dmk

மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் போன்று, ராஜேந்திர பாலாஜியும் திமுகவிற்கு வந்துவிட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

என்ற பழ.கருப்பையா, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மீதுள்ள வழக்குகளை கண்டு கொள்ளாமல், ராஜேந்திர பாலாஜியை விரட்டுவது வேடிக்கையானது என்றும் கூறினார்.

பாஜகவை நீக்கி சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொண்டால், திமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுக்க முடியும் என்றும்,

ஜெயலலிதா இருந்த போதே சசிகலாவை வைத்துதான் அதிமுக செயல்பாடு இருந்தது தற்போது சசிகலாவை யார் என்று அக்கட்சியினரே கேட்பது கேலிக்கூத்தானது என்றும் கூறினார்.