அதிசய நிகழ்வு - 59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வந்து காட்சியளித்த வியாழன்கோள்...!

NASA
By Nandhini Sep 27, 2022 08:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வந்து வியாழன்கோள் காட்சியளித்து அதிசய நிகழ்வு நடந்துள்ளது. 

59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வந்து வியாழன்கோள் காட்சியளித்துள்ளது. இந்த வியாழன் கோள் நேற்று இரவு முழுவதும் வானத்தில் மிக பிரகாசமான நட்சத்திரமாக காட்சியளித்துள்ளது. 

இந்த வியாழன்கோள் சுமார் 59 கோடி கி.மீ தொலைவில் பூமிக்கு அருகில் வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அதிசய நிகழ்வு அடுத்து 107 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நடக்க உள்ளது.

இதனையடுத்து, 2129ல் தான் இந்த அளவுக்கு பூமிக்கு அருகில் வியாழன்கோள் வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

jupiter-nasa-viral-photos