Wow... வானில் நெருக்கமாக சந்திக்கப்போகும் கோள்கள் ... - இந்த அரிய நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம்...!

NASA World
By Nandhini Mar 01, 2023 12:40 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வானில் வெள்ளியும், வியாழனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. 

வானில்  அரிய நிகழ்வு

சூரிய குடும்ப கோள்களான வெள்ளியும், வியாழனும் வானில் ஒரே நேர்கோட்டில் சந்தித்து, இரண்டும் ஒன்றை ஒன்று தொடுவது போல காட்சியளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், சூரிய குடும்ப கோள்களான வெள்ளியும், வியாழனும் வானில் ஒரே நேர்கோட்டில் சந்தித்து, இரண்டும் ஒன்றை ஒன்று தொடுவது போல காட்சியளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை இத்தாலியின் செக்கானோவில் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இரு கோள்களும் நெருங்கி வருவதை போல தெரிந்தாலும், நிஜத்தில் அவை 400 மைல்கள் தூரம் இடைவெளியில் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வீனஸ் மற்றும் வியாழன் ஒரு இணைப்பு ஏற்படும். ஆனால் இப்படி நெருக்கமாக தோன்றும் நிகழ்வு மிகவும் அரிதானது. 2 கிரகங்கள் இன்றும், நாளை இந்த அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. வானத்தை நோக்கி நீட்டிய விரல்களின் அகலத்தில் ஒன்றையொன்று அரை டிகிரி தொட்டு கடந்து செல்வது போல் தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

jupiter-and-venus-stunning-planetary-conjunction