ஜூன் 14- முதல் 50% பணியாளர்களுடன் ஐகோர்ட், மதுரை கிளை இயங்கும்!
court
tamilnadu
By Irumporai
ஜூன் 14-ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை செயல்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தலைமை பதிவாளர் தனபால் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்