வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்! விஜயை கடுமையாக தாக்கிய ஜூலி
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்கள் தான் ஆகின்றது... ஆனால் எங்கு பார்த்தாலும் மரண ஓலமாகவே இருக்கின்றது பெண்களுக்கு இந்த அரசு கொடுக்கும் பாதுகாப்பு இதுதானா? என ஜூலி முதல்வர் விஜயை தாக்கி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே திமுக ஆதைரவாளரான ஜுலி தவெக கட்சியையும் விஜயையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில்,விஜய் பதவியேற்றப்பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடி நிலைகளையும், குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் கொடூர சம்பவங்களையும் சுட்டிக்காட்டி முதல்வர் விஜயை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.