வெட்கக்கேடான செயல்.. திரிஷாவும் விஜய்யும் அப்பவே அப்படி தான் - போட்டுடைத்த பிரபலம்!

Vijay Trisha Tamil Cinema
By Swetha Dec 16, 2024 02:00 PM GMT
Report

திரிஷா விஜய் பற்றியும் சாய்பல்லவி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பேட்டியில் பேசியுள்ளார்.

பிரபலம்

மூத்த பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி அண்மையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘’ நான் வெஜ் சாப்பிடாமல் ராமாயணம் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வெளியானதற்கு சாய்பல்லவி கோபப்படக் காரணம் இதுதான்.

வெட்கக்கேடான செயல்.. திரிஷாவும் விஜய்யும் அப்பவே அப்படி தான் - போட்டுடைத்த பிரபலம்! | Journalist Bismi Opens Up About Trisha And Vijay

பக்தி படங்கள் தயார் ஆகும்போது எல்லாம் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு பிரஸ் ரிலீஸைக் கொடுப்பாங்க, அதில் தவறாக இடம்பெறும் வார்த்தை என்னவென்றால், கே.ஆர். விஜயா 48 நாட்கள் விரதமிருந்து தான் நடிக்குறாங்கன்னு ஒரு நியூஸ் வரும்.

இப்படி பக்திப்படம் அப்படியென்றாலே, இது ஒரு டெம்பிளேட். அப்போது எல்லாம், நான் என்னங்க இப்படியெல்லாம் நியூஸ் தர்றாங்கன்னு பி.ஆர்.ஓவை திட்டுவேன். இதனால் படம் ஓடிடுமா எனக்கேள்வி கேட்பேன்.

இது இந்த தலைமுறை பத்திரிகையாளர்களாவது, சாய் பல்லவியிடம் உறுதிபடுத்திட்டு எழுதியிருக்கலாம். மக்களுக்கு இது எல்லாம் தெரியும். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் ஊடகங்கள் பேசக்கூடாது. உதாரணத்துக்கு, சமீபகாலமாக நான் தான் திரிஷா புருஷன் என்று பேட்டிகொடுத்தால்,

விஜய் அப்படி செய்யுறது எனக்கு பிடிக்காது - மனந்திறந்த திரிஷா

விஜய் அப்படி செய்யுறது எனக்கு பிடிக்காது - மனந்திறந்த திரிஷா

திரிஷா விஜய்

அதை அப்படியே அவரிடம் பேட்டி எடுத்து போடும் அளவுக்கு ஊடகங்கள் மாறிவிட்டன. இது வெட்கக்கேடான செயல். விஜய்யும் திரிஷாவும் கில்லி பட காலத்தில் இருந்து நண்பர்கள். இருவரும் தனிவிமானம் எடுத்திட்டு, கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்குப்போனதில் என்ன தவறு இருக்குது.

வெட்கக்கேடான செயல்.. திரிஷாவும் விஜய்யும் அப்பவே அப்படி தான் - போட்டுடைத்த பிரபலம்! | Journalist Bismi Opens Up About Trisha And Vijay

அவர் ஒரு பெண் அப்படிங்கிறதால் தான் இப்படி முடிச்சு போடமுடியுது. விஜய் கூட அவரோட டிரைவர் ராஜேந்திரன், மேனேஜர் ஜகதீஷ் ஆகியோரும் போயிருக்காங்க. அந்த ராஜேந்திரனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு கொடுக்கும்போதுகூட மேடையில் கவுரவப்படுத்தியிருப்பார், விஜய்.

அப்படிப்பட்ட ராஜேந்திரனை பாஜகவைச் சார்ந்தவர் என திமுகவினர் போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர். திரிஷாவும் விஜய்யும் ஒன்றாகப் பயணித்தது பற்றி விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு கேட்க உரிமை இருக்கு.

திரிஷாவின் அம்மா திரிஷாவிடம் கேட்க உரிமை இருக்கு. அதைவிட்டுவிட்டு நீங்களும் நானும்பேசுறது தவறுன்னு தான் நான் பார்ப்பேன்’’ என்று பேசியுள்ளார்.