இந்திய அரசின் கஜானா காலியாக உள்ளது - பேராசிரியர் ஜோதி சிவஞானம்
government
budget
central
By Jon
மத்திய அரசு நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பல சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய அரசின் பொருளாதார நிலை என்ன, இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் இந்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.