ஜான்பாண்டியனுக்கு ஏன் கொடுத்தீங்க? போராட்டம் செய்யும் அதிமுகவினர்

bjp pandian aiadmk
By Jon Mar 11, 2021 05:07 PM GMT
Report

தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜான் பாண்டியனுக்கு தொகுதி ஒதுக்கியதால் கோபமான அதிமுகவினர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.