ஜார்க்கண்டில் தினமும் சரியாக 9 மணிக்கு பள்ளிக்கு வந்து பாடம் கவனிக்கும் குரங்கு - வைரலாகும் வீடியோ
ஜார்க்கண்டில் சரியாக 9 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனிக்கும் குரங்கின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கு வந்து போகும் குரங்கு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜார்க்கண்டில் உள்ள பள்ளியில் சரியாக 9 மணிக்கு வகுப்பு தொடங்கியதும் மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனிப்பதை ஒரு குரங்கு வாடிக்கையாக வைத்து வருகிறது.
இந்த குரங்கு ஒரு வாரமாக காலையில் பள்ளி நேரத்திற்கு வருவதும், பள்ளி முடிந்தவுடன் சென்று விடுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
இதோ அந்த வீடியோ -

? This cute monkey is the ‘newest student’ at this school in Jharkhand. Don't believe it? Watch for yourself! ?#AajNEWJDekhaKya pic.twitter.com/N8C4MTCrGw
— NEWJ (@NEWJplus) September 15, 2022