ஜெருசலேமில் 2 இடங்களில் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல் - பதற வைக்கும் வீடியோ வைரல்…!

Viral Video
By Nandhini Nov 23, 2022 11:21 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஜெருசலேமில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் பாலஸ்தீன குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேமில் குண்டு வெடிப்பு தாக்குதல்

இன்று காலை ஜெருசலேமில் 2 பேருந்து நிறுத்தங்களில் 2 குண்டுகள் வெடித்த பயங்கரவாத தாக்குதல்களில் காயமடைந்த 16 வயது மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்புத் தடை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் தாக்குதல்கள் தற்காலத்தில் பெருமளவில் முறியடிக்கப்பட்டன.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்தவருக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. 

jerusalem-16-year-student-was-killed-terror-attack