ரஜினி மகளை திருமணம் செய்யவிருந்த ஜெயம் ரவி? போட்டுடைத்த பிரபலம்!
ஜெயம் ரவி குறித்த பல தகவல்களை பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில், முன்னணி நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதென்ன புதுசா இருக்கு..
தற்போது இதுகுறித்து பேசியுள்ள மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு காரணமாக இருந்ததே குஷ்பூதான். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் ரஜினியின் மகளை திருமணம் செய்யப் போவதாக இருந்தார்.
ஆனால் ஜெயம் ரவி முதலில் பார்ப்பதற்கு சார்மிங்காக இருப்பதால் தன் மகளுக்கு திருமணம் செய்ய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை அனுகியதாகத் தெரிவித்துள்ளார்.