வெடிக்கும் பிரச்சனை.. ஆர்த்தி மீது புகார் கொடுத்த ஜெயம் ரவி - வீட்டை வீட்டு துரத்தப்பட்டாரா?
ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்தார்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வி தன்னிச்சையாக முடிவெடுத்து விவாகரத்தை அறிவித்துள்ளார். இந்த விவாகரத்து விவகாரம் சர்ச்சையானது.
புகார்
இந்த நிலையில், சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில், மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.
சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.