பிரிய மனமில்லாமல் தவிக்கும் ஆர்த்தி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய ஜெயம் ரவி!!

Jayam Ravi Tamil Actors
By Karthick Jun 21, 2024 09:40 AM GMT
Report

ஜெயம் ரவி

இது விவாகரத்து சீசன் போல. அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்து வருகின்றது.நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரின் செய்தியே ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நிலையில், தற்போது அந்த லிஸ்டில் மற்றுமொருவர் இணைந்துள்ளார்.

Jayam ravi

அவர் நடிகர் ஜெயம் ரவி. காதல் படங்களில் அறிமுகமாகி சாக்லேட் பாயாக வளம் வந்த ஜெயம் ரவி, பல அதிரடி ஆக்ஷன் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

அறிமுகமான ஜெயம் படத்தில் துவங்கி சம்திங் சம்திங், எம்.குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம், கோமாளி, பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

விவகாரத்தா?

தற்போது காதலிக்க நேரமில்லை, பிரதர், ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் உள்ளார். ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் நடித்தும் இருக்கிறார்.

Jayam ravi with wife aarthi

பெரிய கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த ஜெயம் ரவி மீது தற்போது விவாகரத்து பேச்சை போட்டுள்ளார்கள். தவிக்கும் ஆர்த்தி இது குறித்து பேசிய யுடியூபர் சபிதா ஜோசப், ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியை கொடுக்கிறது.

Jayam ravi with wife aarthi

உண்மையா பொய்யா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். விவாகரத்து வேண்டி ஜெயம் ரவி கோர்ட்டில் அப்ளை செய்து விட்டார் போன்ற சில தகவல்கள் நன்பக தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் உண்மையா இருக்க கூடாது என்று நாங்களும் வேணடுறோம்.ஆர்த்தி, ஜெயம் ரவியை ரொம்ப விரும்புகிறார், அவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கிறார் போன்ற செய்திகள் வருகிறது என்று கூறினார்.

பிரிய மனமில்லாமல் தவிக்கும் ஆர்த்தி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய ஜெயம் ரவி!! | Jayam Ravi Divorce News Tamil Cinema Viral News

அதே நேரத்தில் இன்ஸ்டாவில் ஆர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 21 ஆண்டுகள் of ஜெயம் படத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

பொறுப்பு துறப்பு : இது சபிதா ஜோசப்பின் கருத்தே. ஐபிசி ஊடகத்திற்கு இதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.