எல்லை மீறிய தனுஷ்...ஆர்த்தி ஜெயம் ரவியை பிரிய காரணம் இது தான்!! பிரபலம் பகீர் தகவல்

Jayam Ravi Divorce
By Karthick Jun 23, 2024 04:09 PM GMT
Report

ஜெயம் ரவி

இது விவாகரத்து சீசன் போல. அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்து வருகின்றது.நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரின் செய்தியே ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நிலையில், தற்போது அந்த லிஸ்டில் மற்றுமொருவர் இணைந்துள்ளார்.

Actor Jayam ravi

அவர் நடிகர் ஜெயம் ரவி. காதல் படங்களில் அறிமுகமாகி சாக்லேட் பாயாக வளம் வந்த ஜெயம் ரவி, பல அதிரடி ஆக்ஷன் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

பிரிய மனமில்லாமல் தவிக்கும் ஆர்த்தி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய ஜெயம் ரவி!!

பிரிய மனமில்லாமல் தவிக்கும் ஆர்த்தி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய ஜெயம் ரவி!!

அறிமுகமான ஜெயம் படத்தில் துவங்கி சம்திங் சம்திங், எம்.குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம், கோமாளி, பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

விவகாரத்து

ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூரவ எந்த தகவலும் இல்லை.

Actor Jayam ravi with wife aarthi

இது தொடர்பாக சபிதா ஜோசப் பேசியது வருமாறு, இடையில் இவர்களுக்குள் எதோ ஒரு ego பிரச்சனை வந்துள்ளது. அது தான் காரணமாக இருக்கிறது. இதிலும் தனுஷிற்கு பேசுவது ஒன்னும் இல்லை.

Dhanush jayam ravi wife aarthi

ஆனால், பல நைட் பார்ட்டிகளில் தனுஷ் எல்லை மீறி சிலரிடம் பேசியுள்ளார். அது வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாகக்கிவிடும். அப்படி தான் இதுவும். ஆனால், தனுஷிற்கு இந்த விவகாரத்தில் எந்த வித சம்மந்தமும் இருக்க காரணமில்லை.