விவாகரத்தை அறிவித்த நடிகர் ஜெயம் ரவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Jayam Ravi Tamil Cinema Tamil Actors Aarti Ravi
By Karthikraja Sep 09, 2024 06:54 AM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜெயம் ரவி

ஜெயம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தீபாவளி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

jayam ravi dicvorce

இவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் 2009 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

விவாகரத்து

இந்நிலையில் தற்போது தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

jayam ravi divorce aarti ravi

ஏற்கனவே இவர்கள் விவாகரத்து பெறப்போவதாக பேச்சு எழுந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி அதை உறுதிப்படுத்தியுள்ளார்.