ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா உடல் நலம் பற்றி விசாரித்தோம் -ராதிகா சரத்குமார்
jail
sasikala
admk
vote
By Jon
சசிகலாவினை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்.ஜெயலலிதா பிறந்தநாளன்று நாங்கள் சின்னம்மாவை சந்தித்துள்ளோம். புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி என்று தான் எனக்கு சசிகலாவை தெரியும்.
அந்த சகோதரியை நாங்கள் இன்று பார்க்க வந்துள்ளோம் . அவரது உடல் நலத்தைப் பற்றி இன்று விசாரிக்க வந்தோம் ” என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், நன்றி மறப்பது நன்றன்று. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன்; உடல்நலம் பற்றி விசாரித்தேன்என்றார்.