ஜெயலலிதா நினைவு இல்லம் மக்களின் பார்வைக்கு அனுமதி இல்லை

police admk dmk
By Jon Jan 28, 2021 04:47 AM GMT
Report

ஜெயலலிதா நினைவு இல்லம் மக்களின் பார்வைக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது உயர் நீதிமன்றம். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் போயஸ் கார்டனில் வாழ்ந்த அவரது இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நினைவு இல்லம் முழுமையாக முடிவடையாத நிலையில் தற்போது மக்கள் அந்த நினைவிடத்தை பார்வையிட விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த நினைவகத்தை பார்வையிட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.